தனுஷ் வளரும் இளைஞர்களை கை கொடுத்து தூக்கி விடுவார்.
சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான்.இந்நிலையில் இவர் தன் சொந்த பேனரில் விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரவுடி தான் படத்தை தயாரித்து வருகிறார்.
இதுநாள் வரை இப்படத்தின் படப்பிடிப்புக்கே செல்லாமல் இருந்து வந்தாராம் தனுஷ்.ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, படப்பிடிப்பிற்கு சென்று நோட்டமிட்டு வருகிறாராம்.
விஜய் சேதுபதியை சந்தேகப்பட்டு நோட்டமிட்ட தனுஷ்
Views:
0 comments:
Post a Comment