படம் வெற்றி பெற்றால் பட குழுவினருக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்து சக்சஸ் பார்ட்டி நடத்துவது வழக்கமாகிவிட்டது. 'அனேகன்' பட சக்சஸ்
பார்ட்டியை இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி இணைந்து நடத்தினர். தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன்
கலந்துகொண்டதுடன் டீமும் தங்கள் குடும்பத்தாருடன் கலந்துகொண்டதாம்.
பார்ட்டி டைம்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment