தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், இயக்குனர் அல்லானி ஸ்ரீதர் இயக்கும் புதிய தெலுங்கு படமொன்றுக்கு பாடல் எழுதுகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து தன் படத்துக்கு பாடல் எழுத கேட்டார். அதை சந்திரசேகர ராவ் ஏற்றார். இதற்கு முன்பு ‘ஜெய் போலோ தெலங்கானா' என்ற பாடலையும் எழுதி இருக்கும் சந்திரசேகரராவ் சிறந்த கவிஞர் என்பது பலருக்கு தெரியாதாம்.
கவிஞர் சிஎம்
Views:
0 comments:
Post a Comment