அப்போ? எப்போ? என்று காத்திருந்த ராய் லட்சுமிக்கு இந்தியில் அறிமுக வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சோனாக்ஷி
சின்ஹா பிரதான வேடத்தில் நடிக்கும் அகிரா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ராய் லட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குஷியான ராய் லட்சுமி
இயக்குனருடன் படப்பிடிப்பில் இருக்கும் ஸ்டில்லை இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பாலிவுட் என்ட்ரி
Views:
0 comments:
Post a Comment