நான், சலீம் படத்தையடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்' இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. அடுத்து இவர் நடிக்கும் படத்துக்கு ‘செய்தான்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பொங்கி எழு மனோகரா படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஜோடி போடுகிறார்.
ஜோடி போடுகிறார்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment