வெற்றி, தோல்வி இரண்டிலும் விஜய் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து வருவார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதை நிரூபித்துள்ளனர்.
விஜய்யின் திரைப்பயணத்தில் கில்லி மிக முக்கியமான படம். இப்படம் வெளிவந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றது.
இதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் டுவிட்டரில் டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
என்றும் பழசை மறக்காத விஜய் ரசிகர்கள்…
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment