சினிமாவுக்கு எதிராக டிவிடி, சாட்டிலைட் ஒளிபரப்புகள் வருவதாக திரையுலகினர் எதிர்த்தபோதே அதை யாராலும் தடுக்க முடியாது என குரல் கொடுத்தவர் கமல். புதிய மாற்றங்களை ஏற்க வேண்டும் என்பது அவர் பாலிசி. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தனிநபர்கள் கருத்து தெரிவிக்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்பை வரவேற்றிருக்கும் கமல்,‘தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது, அதை நிறுத்தவும் முடியாது‘ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கமல் ஆதரவு
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment