சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து சிலர் தடங்கல் ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார் சிம்பு. முதலில் எனது இணையதள பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தார்கள். அடுத்து டுவிட்டர் பக்கத்தையும், இன்ஸ்டகிராம் பக்கத்தையும் ஹேக் செய்திருக்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் என்ன லாபம் அடையப் பெறப்போகிறார்களோ தெரியவில்லை என குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு.
ஒரு நடிகனின் குமுறல்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment