ஜெய்-நஸ்ரியாவை வைத்து ஜிப்ரானின் இனிமையான இசையில் திருமணம் என்னும் நிக்காஹ் என்கிற படத்தை இயக்கிய ‘அனிஸ்’ தனது அடுத்த படவேலைகள் பற்றி அமைதியாகவே இருந்து வருகிறார்.
இப்போது அவரது அடுத்த படம் ஒரு த்ரில்லர் கதையாக இருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது. அதே நேரம் இன்னொரு தகவலாக அது ஒரு டார்க்-காமெடி எனப்படும் ‘சூது கவ்வும்’ டைப்பிலான காமெடி படமெனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
நலன் குமாரசாமியிடம் இக்காமெடிக் கதையை அனிஸ் கூறியதாகவும், படத்தின் கதையைக் கேட்ட நலன் குமாரசாமிக்கு கதை மிகவும் பிடித்துப் போனதாகவும் சொல்கிறார்கள்.
இதிலும் நஸ்ரியா பீவியை நடிக்க வைங்க பாஸ். உங்களுக்கு புண்ணியமா போகும்.
திருமணம் எ. நிக்காஹ் இயக்குனரின் அடுத்த நிக்கா
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment