விபத்தில் சிக்கி சீரியஸாக இருப்பதாக வந்த வதந்தி அறிந்து அதிர்ச்சி வெளியிட்டிருந்தார் பிந்துமாதவி. ஆனால் சீரியாஸாக இருப்பது டோலிவுட் படங்கள் மற்றும் டி.வி சீரியல்களில் நடித்துள்ள சீனியர் நடிகை பிந்துமாதவியதாம். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவருக்கு உதவ¤ கேட்டு குடும்பத்தினர் ஆந்திர முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.
பிந்து மாதவி யார்?
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment