கணித மேதை ராமானுஜன் பற்றிய படத்தை ‘மோக முள்‘ ஞான ராஜசேகரன் இயக்கினார். இப்படம் திரைக்கு வந்து ஓடி முடிந்துவிட்டது. தற்போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து படத்தை திரையிட கேட்டு அழைப்பு வந்துள்ளதாம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்காக இப்படத்தை சிறப்பு காட்சி திரையிடுகிறார்கள்.
சிறப்பு காட்சி
Views:
0 comments:
Post a Comment