நயனமான நடிகை காதல் தோல்விக்குப் பிறகு யார் கிட்டயும் அதிகமாக பேச மாட்டாராம். ஆனால் சமீப காலமாக சந்தனமான நடிகருக்கு அடிக்கடி போன் செய்து பேசி வருகிறாராம். இது வரை இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்களாம். ஆனால் அப்போதெல்லாம் பேசினது இல்லையாம். சமீபத்தில் நடித்த படத்தில் இருந்துதான் இருவரும் நல்ல நட்பாக பழகி வருகிறார்களாம். நடிகைக்கு எப்போதெல்லாம் மனசு சரியில்லை என்றாலும் நடிகருக்கு போன் செய்து டென்ஷனை குறைத்துக் கொள்வாராம்.
காமெடி நடிகருக்கு அடிக்கடி போன் செய்யும் நடிகை!
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment