ஆர்யா, விஷால், விஷ்ணு, விக்ராந்த் நட்பு நடிகர்கள். அவன் இவன் படத்தில் பாலாவிடம் விஷாலை அழைத்துச் சென்று சான்ஸ் பெற்றுத்தந்தார் ஆர்யா. தற்போது Ôதாக்க தாக்க' படத்திற்காக ஆர்யா, விஷால், விஷ்ணு மூவரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். அப்பட ஹீரோ விக்ராந்தின் நட்புக்காகத்தான் இந்த சிறப்பு தோற்றமாம்.
நட்புக்காக
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment