பேராண்மை, பரதேசி போன்ற தரமான படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இவர் தற்போது சமுத்திரகனி இயக்கத்தில் கிட்னா படத்தில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து திறந்துடு சீசே படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு கிளப்பில் கற்பழிக்கப்பட்ட பெண்ணாக தன்ஷிகா நடிக்கிறாராம்.மேலும், இதற்காகவும், ஒட்டு மொத்த பெண்கள் நலனுக்காவும் போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
கிளப்பில் கற்பழிக்கப்பட்ட தன்ஷிகா- நியாயம் கிடைக்க ஒரு போராட்டம்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment